conventional
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
conventional
- பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட; வழக்காறு சார்ந்த
- வழக்கத்தில் உள்ள
- மரபில் உள்ள
- பொறியியல். வளமையிலுள்ள; வழங்குமுறை
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் conventional