convolutional neural network
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- convolutional neural network, பெயர்ச்சொல்.
- சுருள் நரம்பு வலையம்
விளக்கம்
[தொகு]- படங்களில் இருந்து பெறப்படும் தரவுகளைக் கொண்டு கணிக்கும் ஒரு செயற்கை நரம்பு வலையம் (artificial neural network)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---convolutional neural network--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்