உள்ளடக்கத்துக்குச் செல்

core magnetic

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

core magnetic

பொருள்

[தொகு]
  1. காந்த உள்ளகம். core memory

விளக்கம்

[தொகு]
  1. உள்ளக நினை வகம்; உள்மைய நினைவு : ஃபெரைட் வளையங்களாலான ரைடுகளால் உருவாக்கப் படும் காந்த நினைவகம். இதை ஒரு திசையில் காந்தப்படுத் தினால் இரும எண் -ம் வேறு திசையில் காந்தப்படுத்தினால் ) வும் வரும். 1940இல் ஜே. மிர் பாரஸ்டர் மற்றும் டாக்டர் அன்வாஸ் ஆகியோர் இதை உருவாக்கினார்கள். மின்சாரம் இல்லாமலேயே இது இயங்கும் என்பதால் இராணுவம், விண்கலங்கள் ஆகியவற்றில் இன்னும் இது பயன்படுத்தப் படுகிறது

உசாத்துணை

[தொகு]
  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=core_magnetic&oldid=1909230" இலிருந்து மீள்விக்கப்பட்டது