correlation does not imply causation
Appearance
பொருள்
correlation does not imply causation,
- தொடர்பு இருந்தால் தூண்டுகாரணமாகவும் இருக்கத் தேவையில்லை
விளக்கம்
- இரு விசயங்களுக்கிடையே தொடர்பு அல்லது ஒற்றுமையிருந்தால் அதை மட்டும் கொண்டு அதில் ஒன்று இன்னொன்றுக்கு தூண்டு காரணமாக அமைந்தது என்று கூற இயலாது எனும் வாத முறைமை.
பயன்பாடு
- ...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---correlation does not imply causation--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #