correlative

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • correlative, பெயர்ச்சொல்.
  1. ஒருவருடன் ஒப்புமைத் தொடர்புடைய மற்றொருவர்
  2. ஒன்றுடன் ஒப்புமைத் தொடர்புடைய மற்றொன்று
  • correlative, உரிச்சொல்.
  1. ஒன்றற்கொன்று தொடர்புடைய
  2. ஒருவருக்கொருவர் தொடர்புடைய
  3. இருதிற ஒருங்கொப்புமையுடைய (சொல் இலக்கணம்) இணையாட்சியுடைய
  4. எதிரிணையான


( மொழிகள் )

சான்றுகோள் ---correlative--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=correlative&oldid=1547115" இலிருந்து மீள்விக்கப்பட்டது