correspondence
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
correspondence
- கடிதத் தொடர்பு; நட்புத் தொடர்பு
- கணிதம். இயைபு; ஒத்தல்; ஒப்பு
- மொழியியல். ஒப்புடைப்பகுதி
- வணிகவியல். கடிதப்போக்குவரத்து
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் correspondence