corridor

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

corridor - தமிழக செட்டிநாட்டு வீட்டின் முன்றில் (அ) இடைகழி
corridor:
நடை

பெயர்ச்சொல்[தொகு]

corridor

பயன்பாடு
  • "யானைகள் தாழ்வாரம்" எனப்படும் யானைகள் நடமாடும் பகுதிகளை மனிதர்கள் ஆக்கிரமிப்பு செய்வதால்தான் யானைகள் தங்கள் வழக்கமான பாதையைவிட்டு விலகி வரவும், இதனால் மனிதர்களுடன் பிணக்கு ஏற்படவும் நேர்கிறது. யானைகள் நடமாடும் பகுதி அல்லது (elephant corridor) எனப்படும் முழு பரப்பையும் அரசு தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதுதான் இதற்கான முதல் நடவடிக்கையாக இருக்க முடியும். (யானைக்கண்ணீர், தினமணி, 14 ஏப் 2011)
"https://ta.wiktionary.org/w/index.php?title=corridor&oldid=1547130" இருந்து மீள்விக்கப்பட்டது