cosmopolitan
Appearance
Cosmopolitan
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
cosmopolitan
- உலகர்; பெருநோக்கர்; பொது நோக்காளர்
- வேளாண்மை. பல்வள இயல்புடைய; பல்வள இயைபு
- அகலுவகக் குடிமகார்
- உலகப் பொதுப்பற்றாளர்
- பிறநாட்டில் பொதுவுடைமையரல்லாதவரிடமும் ஒத்துணர்வு காட்டும் பொதுவுடைமையாளர்
- (பெ.) உலகத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் தொடர்பான
- தனிச்சார்பற்ற
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் cosmopolitan