cosmopolitan distribution
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- cosmopolitan distribution, பெயர்ச்சொல்.
- பல்வள இயைபுப் பரவல்; பல்லிட வளரியல்பு
- பூமியின் அனைத்துக் கண்டங்களிலும், பல்வேறு நிலமட்டங்களிலும், இயைந்து வாழும் உயிரிகளின் பரவலிடங்களைக் குறிப்பிடும் உயிரியல் துறைச்சொல்.
விளக்கம்
[தொகு]( மொழிகள் ) |
சான்றுகோள் ---cosmopolitan distribution--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்