costmary
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- costmary, பெயர்ச்சொல்.
- நறுமண இலைகளுக்காகத் தென் ஐரோப்பாவில் வளர்க்கப்படும் மலர்ச் செடிவகை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---costmary--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி