countenance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
countenance
- முகக் குறிப்பாடு; முகத்தோற்றம்; முகம்
- முகபாவம்
- முகஅமைதி
- விருப்பு வெறுப்புக் குறிப்பு நிலை
- உவப்புவர்ப்புத் தோற்றம்
- இசைவுக் குறிப்பு
- ஒப்புதல் குறிப்பு
- (வி.) ஆதரவு காட்டு
- உடன்பாடு தெரிவி
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் countenance