counter-reformation
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- counter-reformation, பெயர்ச்சொல்.
- (வர) எதிர்ச் சீர் திருத்த இயக்கம்
- 'புராடஸ்டண்டு' சமயத்தின் சீர்திருத்தப்புரட்சிக் கெதிராகக் கத்தோலிக்க சமயத்துக்குள் எழுந்த சீர்திருத்த இயக்கம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---counter-reformation--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி