countercharm
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- countercharm, பெயர்ச்சொல்.
- எதிர் மாயம்
- எதிர்ச் சூனியம்
- கவர்ச்சி மாற்று
- (வி) எதிர்மாயம் செய்
- மாயம் கெடு
- எதிர்க் கவர்ச்சி செய்
- கவர்ச்சி முறி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---countercharm--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி