உள்ளடக்கத்துக்குச் செல்

counterpart

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
நீர்நிலையில் பறவையின் நிழலும் அதன் பிரதிபிம்பமும்
பலுக்கல்

counterpart

  • ஒத்த நிலையினர்; ஒத்த பகுதி; நேரிணை / ஒத்த பகுதி / எதிர்ப்பிரதி
  • எதிரிணை
  • சரி எதிர்ப்பகுதி
  • சரி நிரப்புக்கூறு
  • குறை ஈடு செய்யும் கூட்டாளி
  • மறுபடிவம்
  • சரிநேர் படிவம்
  • சரிநேர் அலுவர்

உசாத்துணை

[தொகு]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் counterpart
"https://ta.wiktionary.org/w/index.php?title=counterpart&oldid=1701694" இலிருந்து மீள்விக்கப்பட்டது