countryside

From விக்சனரி
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[edit]

பெயர்ச்சொல்[edit]

countryside

  1. நாட்டுப்புறம்
  2. ஊரகம்
பயன்பாடு
  1. நகர்ப்புறங்களில்,​​ உள்ளாட்சி நிர்வாகம் விநியோகம் செய்யும் குடிநீர்,​​ குளிக்கவும் துணி துவைக்கவும் பயன்படுத்தப்படுகிறது.​ அதே நேரத்தில் ஊரகப் பகுதியில் குடிக்கத் தகுதியான நீருக்காகப் பல கிலோமீட்டர் நடந்தும் சைக்கிளிலும் செல்ல வேண்டிய நிலைமை இருக்கிறது ([http://dinamani.com தினமணி, 23 மார்ச்சு 2010)