cousin-german
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- cousin-german, பெயர்ச்சொல்.
- பெற்றோரின் உடன்பிறந்தாரின் சேய்
- அத்தை-மாமன் பிள்ளை
- சிற்றப்பன்-பெரியப்பன் பிள்ளை
- சிற்றன்னை-பெரியன்னை பிள்ளை
- உடன்பிறந்தார் பிள்ளை
- நெருங்கிய உறவினர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---cousin-german--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி