couvade
தோற்றம்
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- couvade, பெயர்ச்சொல்.
- பழங்குடி மக்களிடையே மனைவியின் பேறு காலத்தில் கணவன் மேற்கொள்ளும் போலி நோய்
| ( மொழிகள் ) |
சான்றுகோள் ---couvade--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்கில அகரமுதலிகள் +
- நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி