உள்ளடக்கத்துக்குச் செல்

covenant

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்

வினை. covenant

  • உடன்பாடு; ஒப்பந்த உடன்படிக்கை வாசகம்; வரை மொழி; வரைமொழி; கூட்டு உடன்படிக்கை வாசகம்
  • கூட்டு ஒப்பந்தம்; இணை உடன்படிக்கை
  • முத்திரை ஒப்பந்தம்; இணை ஒப்பந்தப் பத்திரம்
  • (விவி.) இஸ்ரவேலருக்கு ஆண்டவனருளிய திரு ஒப்பந்த உறுதி
  • ஒப்பந்தம் செய்; ஒப்புக்கொள்
  • கட்டுப்பாடு கோரிக்கொள்

உசாத்துணை

[தொகு]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் covenant
"https://ta.wiktionary.org/w/index.php?title=covenant&oldid=1907592" இலிருந்து மீள்விக்கப்பட்டது