covered
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- covered, வினைச்சொல்.
- மூடினான், மூடினாள், மூடினார், மூடினார்கள், மூடியது. எ.கா. She covered her head with a scarf.
- covered, உரிச்சொல்.
- மூடப்பட்ட (எ.கா. A covered book)
- கருத்தில் கொள்ளப்பட்ட (எ.கா. All agenda items were covered in the meeting)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---covered--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்