உள்ளடக்கத்துக்குச் செல்

crêpe

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
crêpe (ஒலிப்பு:க்ரெப்) (கிரெப்பு அல்லது கிரெப்புத்தோசை) என்று அழைக்கப்படும் மெலிதான தோசை போன்ற உணவு. பெரும்பாலும் கோதுமை மாவால் செய்வது
  1. /ˈkrɛp/ /க்ரெப்/
பொருள்

crêpe, .

  1. பெரும்பாலும் கோதுமை மாவால் செய்யும் மிக மெலிதான தோசை; கிரெப்புத்தோசை
  2. சீமைக் கோதுமை மெலிதோசை, மெலிசை
விளக்கம்

இச்சொல் பிரான்சியச் சொல் crêpe என்பதில் இருந்து உருவானது. இலத்தீன் சொல்லாகிய crispa (= சுருண்டது) என்பதில் இருந்து பிரான்சியச் சொல் எழுந்தது. பிரான்சின் வடமேற்கே உள்ள பிரிட்டனி என்னும் பகுதியில் இருந்து இந்த உணவு பரவியது என்று கருதப்படுகின்றது

  1. ...
பயன்பாடு
  1. ...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---crêpe--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #

"https://ta.wiktionary.org/w/index.php?title=crêpe&oldid=1858720" இலிருந்து மீள்விக்கப்பட்டது