craft
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
craft
- கைத்திறத் தொழில்; கைத்தொழில்; கைவினை; சிறு மரக்கலன்; சிறு மரக்கலம்; சிறுகலன்; நுண்ணத்தி; வஞ்சனை
- கட்டுமானவியல். நுண்டொழில்
- மீன்வளம். ஓடம்; மரக்கலம்
- தந்திரம்
- சூழ்ச்சி
- ஏமாற்று
- செயற்கைத்திறம்
- கைத்திறம்
- கலை
- கைவினை
- கைத்திறனுள்ள தொழில்
- கப்பல்
- மரக்கலம்
- சிறுகப்பல்தொகுதி
(வி)
- தொழில் செய்
- சூழ்ச்சி செய்
- கைத்திறனைப் பயன்படுத்து
விளக்கம்
[தொகு]- கைவேலைப்பாடுகளை நுடபமாகச் செய்திடும் தேர்ச்சித்திறன் கைத்திறனுள்ள தொழில்.
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் craft