crammer
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- crammer, பெயர்ச்சொல்.
- உருவிடுபவர்
- மாணவர்களை உருப்போட வைப்பவர்
- கோழிகளைக் கொழுக்கவைப்பவர்
- கோழிகளைக் கொழுக்க வைக்கும் பொறி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---crammer--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி