cramp
ஆங்கிலம்
[தொகு]பெயர்ச்சொல்
[தொகு]cramp
- தசைப்பிடிப்பு, சுளுக்கு, பிடிப்பு, கடுங்குளிராலோ மட்டுமீறிய தளர்ச்சியாலோ ஏற்படும் தசைநார்ச் சுரிப்பு
- பற்றிணைப்பு, கட்டுமானங்களை இறுக்கிப் பிணைக்கும் பகர வளைவுடைய இரும்புக் கம்பி,
- பிணைப்புக்கருவி
- இடத்துக்கிடம் பெயர்க்கவல்ல கட்டை இறுக்கிப்பிணிக்கும் கருவி
- தடைநிலை
- கட்டுப்பாடு நிலை
(வி)
- சுளுக்கு உண்டாக்கு, இசிப்பு உண்டாக்கு
- பற்றிணைப்பால் இணை
- தடைப்படுத்து
- கட்டுப்படுத்தி வை
- ஆற்றல் கட
- கையெழுத்து வகையில் விளக்கமற்ற
- புரியாத
- குறுக்கப்பட்ட
- இடுக்கமான
- (வி.) இடுக்கப்படுத்து