crampon
Appearance
பொருள்
crampon
- கனப்பொருள் பிடிப்பி
- கப்பல்களைப் பற்றிப் பிடித்திழுக்கும் இரும்பாலான கொக்கிப் பொறி
- உலோகத்தாலான கொக்கி
- பனிக்கட்டிமீது நடப்பதற்குரிய பெரிய ஆணிகளுள்ள இருப்புப்பலகை
- மலையேறு மிதியடி
- தந்திக்கம்பம் முதலிய வற்றில் ஏறுவதற்குரிய முள்ளாணிச் செருப்பு
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...