crane

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

அதிகப் படங்களுக்கு..

ஒலிப்பு[தொகு]

இல்லை
(கோப்பு)

பெயர்ச்சொல்[தொகு]

crane

  1. கொக்கு
  2. நாரை
  3. பளு தூக்கும் இயந்திரம்; பாரந்தூக்கி
  4. ஓந்தி (இயந்திரம்)
  5. மிடாக்களிலிருந்து தேறல் எடுக்க உதவும் காலிக்குழாய்
  6. காற்றழுத்த ஆற்றல் வழிநீர் ஏறி இடையறாது வழியும் கவான் குழாய்

(வி)

  1. நாரை போல் கழுத்தை நீட்டு
  2. நீளு
  3. தலைநீட்டு
  4. எட்டியடைய முனை
  5. பாரந்தூக்கிமூலம் தூக்கு
  6. பாரந்தூக்கி வழி இயங்க
"https://ta.wiktionary.org/w/index.php?title=crane&oldid=1858659" இருந்து மீள்விக்கப்பட்டது