உள்ளடக்கத்துக்குச் செல்

crape

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • crape, பெயர்ச்சொல்.
  1. துயர்க்குறியாய் அணியப்படும் கரும்பட்டுத் துணி வகை
  2. புறச் சுரிப்புடைய நேரிழைக் கரும்பட்டு வகை
  3. துயர்க் குறியான கரும்பட்டிழைப் பட்டை
  • crape, உரிச்சொல்.
  1. மென்பட்டுக் கறுப்புத் துணியாலான
  2. (வி) மென்பட்டுத் துணி அணிவி
  3. மென்பட்டுத் துணி மேலிட்டுக் கவி
  4. கரும்பட்டுத் துணியால் அணி செய்
  5. முடியைச் சுருளச் செய்


( மொழிகள் )

சான்றுகோள் ---crape--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=crape&oldid=1547775" இலிருந்து மீள்விக்கப்பட்டது