crayon

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

crayon

  1. வண்ணக்கட்டி
  2. வண்ணத் தீட்டுக்கோல்
  3. சாயச் சுண்ணக் காம்பு
  4. வண்ணக்கோலால் வரையப்பட்ட ஓவியம்
  5. மின் விளக்கில் கரிமுனை

(வி)

  1. வண்ணக்கோலால் வரை
  2. உருவரை கோலு
  3. வரைத்திட்டமிடு
"https://ta.wiktionary.org/w/index.php?title=crayon&oldid=1858688" இலிருந்து மீள்விக்கப்பட்டது