உள்ளடக்கத்துக்குச் செல்

craze

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்

craze

  • உளவியல். ஆர்வம்; நாட்டம்; பற்று; வெறி
  • கட்டுமானவியல். பரந்தமென்வெடிப்பு
  • வெடிப்பு
  • வெடிப்புத்தடம்
  • வடு
  • மனமாறாட்டம்
  • கோட்டி
  • பித்த மயக்கம்
  • ஆர்வவெறி
  • மட்டுமீறிய வெறி ஆர்வம்
  • மாறுபடும் பற்று மயக்கம்
  • வேறுபடும் நாண் மரபு
  • (வி.) வெடிக்கச் செய்
  • மட்பாண்டத்தில் நுண்ணிய வெடிப்புத் தடங்கள் தோற்றுவி
  • வெடிப்புத் தடங்கள் தோன்றப் பெறு
  • மனமாறாட்டம் செய்
  • கிறுக்காக்கு

உசாத்துணை

[தொகு]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் craze
"https://ta.wiktionary.org/w/index.php?title=craze&oldid=1701751" இலிருந்து மீள்விக்கப்பட்டது