உள்ளடக்கத்துக்குச் செல்

create

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

வினைச்சொல்

[தொகு]

create

  • படை
  • உளதாக்கு
  • வெறும்பாழிலிருந்து தோற்றுவி
  • இயற்று
  • புதிது ஆக்கு
  • கற்பனையால் தோற்றுவி
  • புதிது திட்டமிடு
  • புத்துரு அளி
  • புதுப்பண்பூட்டு
  • புதிய இயல்பு வழங்கு
  • பிறப்பி
  • மரபு உண்டுபண்ணு
  • முன்பு நடிக்கப்படாத நடிப்புப் பகுதியை முதல்தடவையாக நடி
"https://ta.wiktionary.org/w/index.php?title=create&oldid=1900831" இலிருந்து மீள்விக்கப்பட்டது