creationism

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  • creationism, பெயர்ச்சொல்.
  1. படைப்புவாதம்
  2. தனித்தனிப் படைப்புக் கொள்கை
  3. ஒவ்வொருவர் பிறப்பிலும் கடவுள் ஆன்மாவை உடனுக்குடனே தோற்றுவிக்கிறார் என்னும் கொள்கை
  4. உயிர் வகையும் உலகப் பொருளும் மலர்ச்சியாலன்று தனிச்சிறப்புப் படைப்பினாலேயே ஆவதென்று கருதும் கோட்பாடு
விளக்கம்
  • creationism (சொற்பிறப்பியல்)
  1. அண்டவெளியும் உயிரினங்களும் இறைவனால் படைக்கபட்டவை என்ற கொள்கை
பயன்பாடு
  1. ...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---creationism--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=creationism&oldid=1858693" இலிருந்து மீள்விக்கப்பட்டது