crepusculous
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- crepusculous, உரிச்சொல்.
- அந்தி அரை ஒளி சார்ந்த
- மங்கலான
- விட்டுவிட்டு ஒளிர்கிற
- முழுவிளக்கமற்ற
- முழு அறிவொளி பெறாத
- (அந்திமாலையில் தோன்றுகிற
- அந்தி ஒளியில் விரைவியக்கமுடைய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---crepusculous--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி