உள்ளடக்கத்துக்குச் செல்

cries

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • cries, பெயர்ச்சொல்.
  1. அழுகைகள்
  • எ.கா. The crowd paid no attention to her cries for help.
  • cries, வினைச்சொல்.
  1. அழுகிறான், அழுகிறாள், அழுகிறார், அழுகிறது.
  • எ.கா. The child cries to gain the attention of its mother.

விளக்கம்

[தொகு]
  1. cry என்பதன் பன்மை.
  2. cry என்பதன் நிகழ்கால ஒருமைப் படர்க்கை.


( மொழிகள் )

சான்றுகோள் ---cries--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=cries&oldid=1548009" இலிருந்து மீள்விக்கப்பட்டது