critic
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
critic
- ஓர் ஆக்கத்தையோ திட்டத்தையோ கருத்தையோ அலசி அதன் குறை நிறைகளை தேர்ந்து உரைப்பவர்.
- நிறைகுறை தேர்வர்; நிறைகுறை விமர்சகர்
- திறனாய்வாளர்; திறன்தேர்வர்; திறனாய்வர்
- மதிப்புரை எழுதுபவர்; மதிப்புரைஞர்
- விமர்சகர்
பயன்பாடு
- நவீனத்துவத்தின் உச்சத்தைச் சாத்தியமாக்கிய புதுத்திறனாய்வாளர்களான (New Critics) வில்லியம் விம்சாட் போன்றவர்கள் . (வெ.சா-ஒரு காலகட்டத்தின் எதிர்க்குரல், ஜெயமோகன்)
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் critic