croton tiglium
Appearance
ஆங்கிலம்
[தொகு]- croton + tiglium
பொருள்
[தொகு]- croton tiglium, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- இஃதொரு மருத்துவ குணமிக்க தாவரவகை...நீண்டகாலமாகத் தமிழகத்தில் நாட்டு மருத்துவர்களால் தரப்படும் பேதியை யுண்டாக்கும் மருந்து/மாத்திரை செய்யப் பயன்படுகிறது...நேர்வாளம் என்னும் இந்தத் தாவரத்துக் கொட்டையின் பருப்பிலிருந்து அந்த மருந்து உண்டாக்கப்படுகிறது...மிக எச்சரிக்கையாகப் பயன்படுத்தவேண்டிய மருந்து....
- croton tiglium (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---croton tiglium--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்