crystal
ஆங்கிலம்
[தொகு]பெயர்ச்சொல்
[தொகு]crystal
- படிகம், பளிங்கு
- பளிங்கு
- படிகக்கல்
- படிகக் கற்பாறை
- மணி உரு
- படிகஉரு
- மணிப்பளிங்கு
- மறை வெளிக்காட்சி காணப் பயன்படும் படிகக் கற்பாறைக் கோளம்
- ஒண்பொருள்
- ஒளி ஊடுருவும் பொருள்
- கண்ணாடி போன்ற பொருள்
- உயர் கண்ணாடி வகை
- பட்டையிடப்பட்ட கண்ணாடிக்கல்
- மணிப்பொறிக் கண்ணாடிச் சில்லு
- (பெ.) படிகத்தாலான
- படிகம் போன்ற
- கண்ணாடி போன்ற
- ஒளி ஒட்டமுடைய
- களங்கமற்ற
- தெளிவான