cube
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பெயர்ச்சொல்[தொகு]
cube
-
Cube Animation --- தானாக மாரும் கனசதுரம்
-
Rubik Cube --- ரூபிக் கனசதுரம்
-
Cube --- கனசதுரம்
-
Menger Sponge after four iterations --- மெஞ்ஜர் ஸ்பான்ஜ் --- இது கனசதுரத்திலிருந்து தொடங்குகிறது.
விளக்கம்[தொகு]
- கனசதுரம் - ஆறு சம சதுர முகங்களையுடைய திண்ம ஒரு. இதில் எல்லாக் கோணங்களும் செங்கோணங்களாக இருக்கும்.
- மும்மடிப் பெருக்கம் - கணிதத்தில் ஓர் எண்ணின் மும்மடிப் பெருக்கமாகிய எண்.