உள்ளடக்கத்துக்குச் செல்

cuckold

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
cuckold:
ஒருவகை மீன் இனத்தின் பெயர்

பொருள்

[தொகு]
  • cuckold, பெயர்ச்சொல்.
  1. மற்ற ஆண்களுடன் உடலுறவுக்கொள்ளும் மனைவியை உடையவன்
  2. விபச்சாரம் செய்யும் மனைவியையுடையவன்
  3. ஒழுக்கம் கெட்டவளின் கணவன்
  4. ஒருவகை மீன் இனம்
  • cuckold (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

சான்றுகோள் ---cuckold--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=cuckold&oldid=1968084" இலிருந்து மீள்விக்கப்பட்டது