current
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பலுக்கல்[தொகு]
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்[தொகு]
current
விளக்கம்[தொகு]
கம்பி அல்லது ஏதாவதொரு கடத்தியின் வழியாக எலக்ட்ரான்கள் ஓடுவது மின்சாரம் எனப்படும்.
உரிச்சொல்[தொகு]
current
- தற்போதைய
- இப்போது/இப்போதைய
இப்போது/இப்போதைய
எ.கா:
- இப்போது/இப்போதைய நிலவரம் (current position)
- தற்போது/தற்போதைய சூழல் (current situation)