cut the mustard
Appearance
- வெற்றி அடைதல்; எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுதல்; போட்டியிடத் தகுதி அடைதல்
- don't cut the mustard -- வேலைக்கு உதவாது
விளக்கம்
[தொகு]பயன்பாடு
[தொகு]- Munish had applied for the post of architect in a big project, but did not cut the mustard.[1]
- I need a bigger knife for these large fruits; this one doesn’t cut the mustard.[2]