உள்ளடக்கத்துக்குச் செல்

cynics

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

Cynic

பொருள்
  • cynics, பெயர்ச்சொல்.
  1. "நற்குணம் ஒன்றே நல்லது", "சுயக்கட்டுப்பாடே நற்குணத்தின் சாராம்சம்" போன்ற கோட்பாடுகளை அறிவுறுத்தும் பண்டைய கிரேக்க தத்துவவாதிகளின் குழுவைச் சேர்ந்தவர்கள்
  2. எல்லா மக்களும் சுயநல நோக்கிலேயே செயல்படுபவர்கள் என்ற நம்பிக்கை கொண்டவர்கள்
  3. பிறரின் நோக்கங்களை சந்தேகிப்பவர்கள்
  • cynics (சொற்பிறப்பியல்)
  1. ...
பயன்பாடு
  1. ...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---cynics--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=cynics&oldid=1859048" இலிருந்து மீள்விக்கப்பட்டது