dactylon
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- dactylon, பெயர்ச்சொல்.
- இடைத்தோல் இணைப்பு விரல்; ஒட்டிய விரல்கள்; கூட்டு விரல்
விளக்கம்
[தொகு]- வாத்தின் கால் விரல்கள் போன்று இடைத்தோலால் ஒன்று பட்டிணைந்த விரல்கள்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---dactylon--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்