daedale
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- daedale, பெயர்ச்சொல்.
- கலைத்திறம் வாய்ந்த வடிவுடைய
- கலைப்பண்பின் திறன் காட்டுகின்ற
- கலை நுணுக்கமிகுந்த
- பல்திறக் கவர்ச்சிவாய்ந்த
( மொழிகள் ) |
சான்றுகோள் ---daedale--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி