damning
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- damning, பெயர்ச்சொல்.
- மீளாப்பரீக்கு ஆட்படுத்துதல்
- பழிப்பு
- கண்டிப்பு
- damning, உரிச்சொல்.
- பழிகேட்டிற்கு ஆளாக்குகிற
- வெறுப்பிற்கு உட்படுத்துகிற
- கண்டனத்திற்கு ஆளாக்குகிற
( மொழிகள் ) |
சான்றுகோள் ---damning--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி