dan
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- dan, பெயர்ச்சொல்.
- துள்ளல்
- உந்தியெழல்
- பந்தின் துள்ளலெழுச்சி
- மெல்ல நீரில் இடப்படும் தூண்டிலிரை
- dan, வினைச்சொல்.
- பந்துபோல் நிலந்தாக்கி எழச்செய்
- உந்தி உயர்
- துள்ளிக் குதி
- மெல்லத் தூண்டிலிடு
- தூண்டிலிரை நீரில் அமிழ்ந்தெழச் செய்
- மெல்ல அமிழ்த்து
( மொழிகள் ) |
சான்றுகோள் ---dan--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி