dark horse
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- dark horse, பெயர்ச்சொல்.
- எத்துணை ஆற்றலுடையதென்று மற்றவர்களுக்கு தெரிந்திராத பந்தயக் குதிரை
- எவ்வளவு திறமையுடையவரென்று மற்றவர்களுக்குத் தெரிந்திராத ஆள்; யாரும் எதிர்பாராதபோது போட்டியில் வெற்றி பெறுபவர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---dark horse--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி