darwinian
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- darwinian, பெயர்ச்சொல்.
- சார்ல்ஸ் டார்வினைப் பின்பற்றுப7ர்
- டார்வினின் உயிர்மலர்ச்சிக் கோட்பாட்டை ஏற்பவர்
- darwinian, உரிச்சொல்.
- சார்லஸ் டார்வினுக்குரிய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---darwinian--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி