data abstraction
Appearance
data abstraction
பொருள்
[தொகு]- தரவு உருவாகம்
- தரவு அருவமாக்கம்
விளக்கம்
[தொகு]- பொருள் சார்ந்த செயல் முறைப்படுத்தலில்,பயனாளர் வரையறுத்த தரவு வகைகளை உருவாக்குதல்.இவை சொந்தமான
தரவுகளையும்,செய்முறையையும் கொண்டிருக்கும்.
உசாத்துணை
[தொகு]விக்கிமூலம்]
- [https://ta.wikisource.org/s/96a9 கணினி களஞ்சியப் பேரகராதி(2002),
மணவை முஸ்தபா]