data miner
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- data miner, பெயர்ச்சொல்.
- தரவுச் சுரங்கமர்
விளக்கம்
[தொகு]- data என்பது தரவு; miner என்பவர் சுரங்கம் தோண்டுபவர்; சுரங்கமர். தரவுச் சுரங்கமர் என்பவர் தரவுகளை (தோண்டி) ஆராய்ந்து அதில் உள்ள ஒழுங்கு முறைகளைக் கண்டறிபவர்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---data miner--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்