கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation
Jump to search
database designer
- தரவுத் தள வடிவமைப்பாளர்
- தரவுத்தள திட்ட அமைப்பாளர்
விளக்கம்[தொகு]
- ஒரு தரவுத் தளத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் பயன்பாட்டு மென்பொருள்களுக்குத் தேவையான செயல்கூறுகளை வடிவமைத்து நடைமுறைப்படுத்துகின்ற கணினி வல்லுநர்.
உசாத்துணை[தொகு]
- தமிழ் விக்கிமூலம்