உள்ளடக்கத்துக்குச் செல்

database machine

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

database machine

பொருள்

[தொகு]
  1. தரவுத்தள எந்திரம்

விளக்கம்

[தொகு]
  1. தரவுத் தளத்தை அணுகு வதற்காகத் தனிவகையில் வடிவமைக்கப்பட்ட கணினிப் பொறி. இது முதன்மைக் கணினிப்பொறியுடன் அதிவேக வழி வாயிலாக இணைக்கப் பட்டிருக்கும். இது விரைவான வட்டு தேடுதலுக்காக பன்முகச் செய்முறைப் படுத்திகளைப் பயன்படுத்துகிறது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=database_machine&oldid=1907044" இலிருந்து மீள்விக்கப்பட்டது